Friday, June 10, 2022
ஒன்றிய அரசு
அண்ணே! மோடி முன்னாலயே ஒன்றிய அரசுன்னு சொல்லி கவுத்துட்டாருல்ல ஸ்டாலின் , பாத்தீங்களா?
இது மாதிரி கவுக்கறது நமக்கு கை வந்த கலை தம்பி! அண்ணா என்ன சொன்னார்? அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடுன்னார்! உடனே இந்திரா ஆண்ட மத்திய அரசு பிரிவினைக்கு வழிவகை செய்தால் ஆக்ஷன் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. ஆட்சியை பிடிச்ச உடனே திராவிட நாடு கிடைக்கல அதனால சுடுகாடு தான்னு எல்லாரும் நினைக்க சுடுகாட்டுக்கு பதிலா தமிழ்நாடுன்னு பேரை மாத்திய ராஜ தந்திரிதானே நாம! ஒன்றிய அரசுன்னு அவர் பேசினத நாம கைதட்டிக்கிட்டு இருக்க அதே நேரத்துல அந்த ஒன்றிய அரசு கிட்டயே் நிறைய ஒதுக்கீடு கேட்டு கோரிக்கையும் வச்சிட்டார் இல்ல தலைவர்! என்னா ராஜதந்திரம்👏👏👏👏
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment